#Pettaikaali #vetrimaaran #santhoshnarayanan #jallikattu #tamilwebseries

Here is the official Trailer of #pettaikaali starring #Kishore, #Kalaiarasan, #Antony, #Sheela, #Velaramamoorthy in lead. Written & Directed by La.Rajkumar and Presented by Vetri Maaran.

Cast : Kishore, Kalaiarasan, Antony, Sheela, Velaramamoorthy, Balahaasan, Lovelin, Pattabi, Sathish, Goutham, Onriyam Prabhu, Thendral, Stella, Monisha.

Watch Pettaikaali on @ahaTamil ▶️ https://www.aha.video/webseries/pettaikaali

Presented by : Vetri Maaran
Written & Directed by : La.Rajkumar
Music supervised by : Santhosh Narayanan
DOP : R.Velraj
Editor : R.Sudharsan
Art Director : Ramu Thangaraj
Stunt : Stunner Sam
Dialogues : La.Rajkumar, Rajesh Kannan
Sound Design : Prathap
Costumes : K.Selvam
Makeup : Nagaraj
Colorist : Sethu Selvam
DI : Infinity media
VFX : Hariharasudan
Sound mix : K.Lakshmi Narayanan
Production Executive : S.P.Chokkalingam
Production Manager : V.Ashok Kumar
C.O.O : Abdul Rahman
Stills : Vinayagam
PRO : Suresh Chandra
Publicity Designs : Saayapattarai & Agnes S Nishanth
In association with : Muthamizh Kalaikoodam

Audio Label : Think Music
© 2022 SPI Music Pvt. Ltd.

For All Latest Updates:
Website: https://thinkmusic.in/
Subscribe to us on: http://www.youtube.com/thinkmusicindia
Follow us on: https://twitter.com/thinkmusicindia
Like us on: https://www.facebook.com/Thinkmusicofficial
Follow us on: https://www.instagram.com/thinkmusicofficial

source

38 Comments

  1. தமிழ் மூத்தகுடி முல்லை நிலத்து ஆயர்கள் தந்த வீர விளையாட்டு சல்லிக்கட்டு!
    சல்லிக்கட்டு விழாவிற்கு உரிமை கொண்டாட ஒரு சமூகம் இருக்கிறது என்றால் கலித்தொகை கூற்று படி அது கோனார் சமூகம் மட்டுமே 💯

    "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
    புல்லாளே ஆய மகள்"

  2. இந்தப் படத்தில் நடித்த காலை எதிர்பாராத விதமாக வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு பங்கேற்று வரும் பொழுது ஆக்சிடெண்டில் மூன்று மாடுகள் இறந்து விட்டன 😭😭😭

  3. Adempappa na trailer than parka vanthen
    Peru than tamilnadu aana aaluku oru kudi vachirukiyalappa tamilnatta pirichu vanniar Nadu,parayar Nadu,maravar Nadu ,pandiyar madu,konar Nadu,Nadar naadu,kongu Nadu,Devendra Nadu nu pirichiralam polaye apdi piricha mudalla santhosha patrathu Nana than irupen

  4. முதல் குடி மூத்த குடி குறிஞ்சி நிலத்து குறவர் குல வேடுவரின் வீர விளையாட்டு🔰🇳🇬

    🔰வேடுவர்🇳🇬 வம்சம்
    முக்குலத்தோர்🔰 அச்சம்

  5. வீரம் தர்மம் உண்மை எளிமை சந்தோஷம் இருந்தவரை நன்றாகதான் இருந்தது அனைத்தும் மாறிவிட்டது

  6. நீங்கள் யார் என்று யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள் ஜல்லிக்கட்டுக்காக ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சொல்வோம் முல்லை நிலையிலே முல்லை நிலத்தை இடையர்கள் இடையர்கள் ஏறு தழுவுதல் என்று ஆரம்பிக்க ஆரம்பிக்க அதனாலதான் அது பின் காலத்தில் ஜல்லிக்கட்டுக்காக உருவாக்கிக் கொண்டிருக்கிறது இந்த தமிழ்நாட்டில் யார் கோணர்களை தவிர யார் மாடு வளர்க்கிறார்கள் ஆனால் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு என்று வீர வசனம் பேசுகிறார்கள் சினிமாவிலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி

  7. இதுவும் ஒரு சாதி அடிப்படையில் இருக்கும் ஒரு படைப்பு தாழ்த்தப்பட்ட மக்களில் உள்ள ஒருவன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பார் …. இதுதான் கதை

  8. குறிஞ்சி குறவர் , முல்லை கோனார் ஆயர் ,மருதம் மள்ளர், நெய்தல் பரதவர் ,பாலை மறவர் தமிழ் குடிகள்

  9. கருத்து சுதந்திரம் என்ற பேயரில் வரலாறை அவரர்கள் இஷ்டத்திற்க்கு மாற்றி படம் எடுக்கிறார்கள்.
    காளையை அடக்கும் மறக்ககளை மறவரிடம் இருந்துதான் பிற சமுகங்கள் கற்றுகொண்டது.ஆதாரம் கலித்தொகை நூலில் உள்ளது

  10. சங்கையை மிரள வைத்த சிங்கம்
    குருசாமி கோனார் பக்தனின் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்……. 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦…. 💥.. 🗡️🗡️🗡️🗡️💙💛

  11. Watched upto Episode 6, Tharamana Saigai. Oru oru scene um sethukki erukanga🔥🔥🔥 Many Congratulations 🎉 to all the team members and co workers…. Love this Web series 💞 Waiting for Dec 2👍🔥 Episode 7🤩

  12. தமிழர்களின் வீர விளையாட்டு என்று உலகம் முழங்க வேண்டுமே ஒழிய ….நம் தமிழர்களுக்கு இடையே இந்த இனபிரிவினை கொண்டு இது எங்கள் ஜாதி என்று பிரித்து கூறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது …..இது தமிழனின் வீர விளையாட்டு என்று உலகம் முழங்க சொல்வோம்

  13. தென்னாட்டு மறவர்களின் போர் விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டும் ஒன்று அதில் காளையை அடக்கும் வீர மறவருக்கே பொன்னும் பெண்ணும் கிட்டியது

  14. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    இப்படிக்கு யாதவர் இனம் 🇺🇦🇺🇦🇺🇦
    மதுரை சீமை

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here