என்னதான் வெப்டிசைனிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும், அதற்கு சரியான வழிநடத்துதல் இல்லாமல் நம் மக்கள் பலர் அதற்கான விழிகளை தேடிக்கொண்டே உள்ளனர். YouTube மற்றும் பிறதளங்களில் வெப்டிசைனிங் பயிற்சிகள் கிடைக்கப்பெற்றாலும் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் நம் மக்களால் சரிவர புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனால்தான் நானும் என்னால் முடிந்த ஒரு சிறு உதவியாக தமிழ் மொழி வாயிலாகவே வெப்டிசைனிங் பயிற்ச்சிகளை இன்றுமுதல் துவங்கியுள்ளேன். கீழே உள்ள வீடியோவில் பகுதி ஒன்றிற்கான முழு பயிற்சியும் அடங்கியுள்ளது. வீடியோவில் நான் உபயோகம் செய்யும் Codeகளையும் கீழே உள்ள இணைப்பிலேயே கொடுத்துள்ளேன். http://www.akavai.com/2013/10/web-designing-training-in-tamil-part-1.html

source

48 Comments

  1. Actually great contents are available in YT platform this is one of the most underrated concent thanks for sharing your knowledge with us .

  2. More benefits your website design every one PUPLIC .but iam a senior citizens photographer jakkur near Bangalore. And like server's my under plese advise.🔥🎉🙏👍

  3. Great 👌 job it's very useful and value for u r voice sir handsup for u work. Thanks u so much for your tutorial
    Pl, can u put some other video for website design it made some tito to make other webpage it's useful for all. One again thank thanks a lot.

  4. ஐயா வணக்கம், உங்கள் தொடர்பு எண் தாருங்கள், இது என்னுடைய அலைபேசி எண் 9884370612

  5. Padicha tamil medium padikkenum. Oru idhu sonthe mozhille solle mudiyame tadhumaruroom. pothuva dhan solluren. Japan karange korean karange pessum bothu laam avange mozhi dhan varumm. Nammeku nariya varthai teriye illai. Tamil le iruku, namekku terille.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here